USElections 2020: “அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” – ஜோ பைடன்

வாக்கு எண்ணிக்கை  எனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என்று பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இதனிடையே பைடன் உரையாற்றினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்கு வாக்களித்தவர்கள் ,அளிக்காதவர்கள் அனைவருக்குமான அதிபராக பணியாற்றுவதே என்னுடைய கடமை .வாக்கு எண்ணிக்கை  எனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது … Read more

அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது! ட்ரம்ப் ட்வீட்

அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது. அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனையடுத்து, ட்ரம்ப் அவர்கள், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தனது … Read more

அமெரிக்க தேர்தல் : டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ள மூன்று மாகாணங்களில் இரண்டில் பைடன் முன்னிலை

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது.தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே … Read more

US Election 2020 LIVE : ஒபாமாவின் சாதனையை முறியடித்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பைடன் அதிக வாக்குகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.  உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி  நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை  … Read more

டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க தயார்- ஜோ பைடன் தரப்பு

நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில்  பைடன் தரப்பு  பதில் அளித்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, … Read more

இது எனது இடமோ, டிரம்பின் இடமோ அல்ல – ஜோ பைடன் ட்வீட்.!

வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல – பைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 சபை ஓட்டுகளும், டிரம்ப் 204 சபை ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன். … Read more

US Election 2020 LIVE : “நிச்சயம்  வெற்றி பெறுவோம் ” – ஜோ பைடன் நம்பிக்கை

தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்  இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வரும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். … Read more

வெள்ளை மாளிகையில் மேலும் 4 ஆண்டுகள் ட்ரம்புக்கு இடமளித்தால் பூமியை நாம் மீட்க முடியாது – ஜோ பைடன்

டொனால்ட் ட்ரம்புக்கு மேலும் நான்கு ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் அவகாசம் அளித்தால் நமது பூமியை நாம் மீட்கவே முடியாது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன்அவர்கள் டிரம்ப் குறித்த கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சுகாதார பாதுகாப்பு என்பது அனைவரது உரிமை என்று தான் நம்புவதாகவும், ஆனால் … Read more

களைகட்டிய இறுதிக்கட்ட பிரச்சாரம்.. “புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி டிரம்ப்” – ஜோ பைடன்!

ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக அதிபர் டிரம்பை ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் … Read more

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் – கமலா ஹாரிஸ்

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும். அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் … Read more