வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விஜய் பட நடிகை..!

வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பர்களுடன் நடிகை இஷாகோபிகர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக … Read more

பில்லா படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த யார் தெரியுமா..?

பில்லா படத்தில் முதன் முதலாக நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை இஷா கோபிகர் தான் நடிக்கவிருந்தாராம். கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இன்று தமிழகத்தில் மீண்டும் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, நமிதா என பல நடிகைகள் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த … Read more

முகவரி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

அஜித் நடிப்பில் வெளியான மமுகவரி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதன் முதலாக  இஷா கோப்பிகர் தான் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் வி. இசட் துரை இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் முகவரி. இந்த திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மணிவண்ணன், ரகுவரன், விவேக், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

15 வயதிலேயே ஒரு உச்சநட்சத்திரம் என்னை படுக்கைக்கு அழைத்தார்! விஜய் பட நடிகை பளீர்!

தளபதி விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் நடித்து இருப்பவர் நடிகர் இஷா கோபிகர். இவர் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் முக்கிய நட்சத்திரமாக வலம் வருகிறார் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள சைன்ஸ் பிக்சன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இருவர் அண்மையில் ஒரு பேட்டியில், பேசுகையில், ‘ … Read more