என்னை தாக்கும் அதே நபர்கள் தான், என் பாட்டியையும் ‘குங்கி குடியா’ என அழைத்தார்கள்- ராகுல் காந்தி

என்னை தாக்கும் அதே நபர்கள் தான், என் பாட்டி இந்திரா காந்தியையும் ‘குங்கி குடியா’ என அழைத்தார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னை எப்பொழுதும் தாக்கும் அதே நபர்கள் தான் என் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியையும் ‘குங்கி குடியா’ (ஊமை பொம்மை) என அழைத்தார்கள். அதன் பிறகு அவர் இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ ஆக தன்னை நிலை நிறுத்தினார். ஆனால் அவர் அதற்கு முன்னாலும் … Read more

இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி. 1984-ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த திருமதி.இந்திராகாந்தி அவர்கள், மெய்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நாடு முழுவதும், இவரது 36-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நம் முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திஜீ அவர்களின் நினைவுதினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார். Tributes to … Read more

பல்வகை உயிரினங்களை பாதுகாப்பதை கட்டமைத்தார் இந்திரா காந்தி -சோனியா காந்தி

பல்வகை உயிரினங்களை பாதுகாப்பதை கட்டமைத்தார் இந்திரா காந்தி என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று காணொலி காட்சி மூலமாக  இந்திரா காந்தி அமைதி விருது வழங்கும் விழா  நடைபெற்றது.இந்த விழாவில் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரும் ,சமூக  ஆர்வலருமான  டேவிட் ஆட்டன்பரோவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசினார்.அவர் பேசுகையில், டேவிட் ஆட்டன்பரோ சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு இயற்கை குறித்து உணர்த்தும் பணிகளை … Read more