27 C
Chennai
Saturday, December 5, 2020

இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி.

1984-ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த திருமதி.இந்திராகாந்தி அவர்கள், மெய்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நாடு முழுவதும், இவரது 36-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நம் முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்திஜீ அவர்களின் நினைவுதினத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மான் கி பாத் வானொலி உரையாடலில், இந்திராகாந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

வாக்களித்த விவசாயிகளுக்கு மோடி கொடுத்த பரிசுதான் மூன்று வேளாண் சட்டங்கள்-ஸ்டாலின் பேச்சு..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக சார்பில் இன்றுபோராட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி...

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது இணைக்க முடிவு – தமிழருவி மணியன் அறிவிப்பு

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்போது காந்திய மக்கள் கட்சியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை...

“ஆன்மிக அரசியல் என்பது மத அரசியல் அல்ல” – தமிழருவி மணியன்

ஆன்மிக அரசியல் என்பது மத அரசியல் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி...

24 காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் காஜல்‌.! டைட்டில் என்ன தெரியுமா.?

காஜல் அகர்வால் அடுத்ததாக கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி எனும் படத்தில் 24 காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக...

Related news