கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,03,62,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 817 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை … Read more

#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா 3,52,991 பாதிப்பு;2,761உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,313,163 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை  28,13,658  ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,43,04,382 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195,123 … Read more