“நான் இதை பண்ணுவேன் என்று அணிக்கு முன்னரே தெரியும்” – இஷான் கிஷான் …!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பேன் என்று அணிக்கு முன்னரே தெரியும் என்று இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில்,நேற்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது. இலங்கை அணி: முதலில் களமிறங்கிய இலங்கை அணியினர் இறுதியாக  50 ஓவர் முடிவில் … Read more

இந்தியா-இலங்கை ஒருநாள் தொடர் போட்டியின் தேதி மாற்றம் – பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர். இதில் ஒரு நாள் போட்டி … Read more

இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி 17-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13- ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 17- ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் … Read more

இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம்.!

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட்  அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாததால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செய்யப்படவுள்ளனர். இந்த தொடரில்  ராகுல் டிராவிட் இந்திய அணியின்  தலைமை … Read more