INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட். இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் … Read more

INDvsBAN TESTSERIES: தேனீர் இடைவேளையில் வங்கதேச அணி 184/5 ரன்கள் குவிப்பு.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி தேனீர் இடைவேளையின் போது 184/5 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, … Read more

INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி நிதான ஆட்டம்! 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது. இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது … Read more

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி ஷாகிப் … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் தொடரை கைப்பற்றியது !

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் … Read more

பங்களாதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; ரோஹித் சர்மாவின் முயற்சி வீணானது !

இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி: வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனாமுல் … Read more

Ind vs Ban: இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்தியா மற்றும் பங்காளதேஷ்க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி  டாக்காவில்  உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே தவான்(7) மற்றும் கோலியின்(9) விக்கெட்டை இழந்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா (27) ரன்களும் ஷ்ரேயாஸ் யர் (24),கே எல் ராகுல் (73)எடுத்தனர்.இந்திய அணி 41.2 ஓவர்களிலே அனைத்து  விக்கெட்களையும் … Read more

விராட் கோலியின் பொய்யான ஃபீல்டிங் த்ரோ, நடுவர்கள் கவனிக்க தவறியதால் தப்பிய இந்தியா.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது விராட் கோலியின் பொய்யான ஃபீல்டிங் த்ரோ(Fake Fielding Throw) குறித்து வெளியாகியுள்ள பிரச்சனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் இரண்டாவது பேட் செய்த வங்கதேச அணி மழையால் ஆட்டம் தடை பெறுவதற்கு முன் வரை இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி வந்தது. 7 ஒவர்களுக்கு 66/0 என்ற … Read more

#T20 WC 2022: பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல், கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், ராகுல் 50 … Read more

#T20 WC 2022: இந்தியா- வங்கதேசம் ஆட்டம் மழையால் நிறுத்தம்.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டமா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும் எடுத்தனர். 185 ரன்கள் … Read more