இருபத்தைந்தாயிரம் பேர் கண்டுகளித்த இளையராஜா இசைக்கொண்டாட்டம்! நன்றி தெரிவித்த விஷால்!!!

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் சேர்த்து 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளதை குறிப்பிட்டும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 2 & 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கமலஹாசன், இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியதும், … Read more

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாரா பார்த்திபன்?! காரணம் இதுவா?!!

தமிழ் சினிமாவில் ஓர் நல்ல நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். இவர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். ஆனால் திடீரென அந்த பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்டம்தான் என கூறப்படுகிறது. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பார்த்திபன், இசை நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி போன்ற புதுமையான சில ஐடியாக்களை கூறினார். ஆனால் அதனை தயாரிப்பு … Read more

இளையராஜா 75! இசைஞானிக்காக ஒன்றினைந்த தமிழ் சினிமா முன்னனி ஹீரோக்கள்!!!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தற்போது 75 வயது நிரம்பிவிட்டது. இதுவரை 1000 படங்களுக்கு மேலே மொழி கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என பல வகையான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் இளையராஜா 75 திரைக்கொண்டாட்டம்  எனாற இசை நிகழ்சியை திரைப்பட சங்கம் நடத்த உள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2,3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு பல விதமாக புரோமோஷன்கள் வீடியோக்களாக வெளியிடப்பட்டது. இந்த புரோமோ வீடியோக்களை, சூர்யா,தனுஷ், சிவகார்த்திகேயன், … Read more