இளையராஜா 75! இசைஞானிக்காக ஒன்றினைந்த தமிழ் சினிமா முன்னனி ஹீரோக்கள்!!!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தற்போது 75 வயது நிரம்பிவிட்டது. இதுவரை 1000 படங்களுக்கு மேலே மொழி கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என பல வகையான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதனை கொண்டாடும் வகையில் இளையராஜா 75 திரைக்கொண்டாட்டம்  எனாற இசை நிகழ்சியை திரைப்பட சங்கம் நடத்த உள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2,3 தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கு பல விதமாக புரோமோஷன்கள் வீடியோக்களாக வெளியிடப்பட்டது. இந்த புரோமோ வீடியோக்களை, சூர்யா,தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி,ஆர்யா, ஜீவா, விஷால், கார்த்தி , ஜெயம் ரவி, விவேக், அதர்வா , சந்தானம் என முன்னனி நடிகர்கள் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment