14 இன்ச் டிஸ்பிளே, 1 டிபி எஸ்எஸ்டி.! அறிமுகமானது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 & 16.!

HP Pavilion Plus 14

HP Pavilion Plus: அமெரிக்கத் தொழிநுட்ப நிறுவனமான ஹெச்பி (HP), கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் லேப்டாப்களை தயாரித்து சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 மற்றும் பெவிலியன் பிளஸ் 16 மாடல் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் வீடியோ அழைபிகாவுக்காக சில மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சம் உள்ளது என்று ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்பி பெவிலியன் பிளஸ் 14 டிஸ்பிளே இதில் 2.8K (2880 x … Read more

ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்புடன் 100ஜிபி இலவச டேட்டா – ரிலையன்ஸ் டிஜிட்டல்

ஹெச்பி ஸ்மார்ட் சிம் லைஃப் என்னும் இந்த சலுகையில் தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்புடன், 100ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை பயனர்களுக்கு அளிக்கிறது. தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களுடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா சலுகை பொருந்தும்.ஹெச்பி லிருந்து ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்பை வாங்கினால், 100ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம். புதிய HP LTE லேப்டாப்புடன் புதிய ஜியோ சிம்மிற்குச் சந்தா செலுத்தினால், 365 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவைப் … Read more

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம்..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 21 வரை மூடப்படும். கொரோனா நிலைமை காரணமாக இமாச்சலப் பிரதேச அரசு வழக்கமான வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 வரை இடைநிறுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. … Read more