டெல்லியில் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க உத்தரவு..!

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் இன்று முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் … Read more

டெல்லியில் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க உத்தரவு..!

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் … Read more

தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு..!

தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.

#Breaking:புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – இன்றும்,நாளையும் அரை நாட்கள் மட்டுமே இயங்குமா?..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23,2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அரசு மற்றும் … Read more

#Breaking:மாணவர்களின் செல்போன் திருப்பி தரப்படாது;9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் … Read more

“துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள்” – ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அறிவுரை!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில்,துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாகவும்,மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருவதால்,அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனவும் … Read more

மாணவர்களே ரெடியா…இன்று முதல் பள்ளிகள் திறப்பு;சனிக்கிழமைகளில் விடுமுறை – இதோ முழு விபரம்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு … Read more

இவர்களுக்கு டிசி தாமதமின்றி வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.  கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்றும், 5,8, 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றிடிசி வழங்க வேண்டும். அதே சமயம் … Read more

நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் – கே.பால கிருஷ்ணன்

நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த கே.பால கிருஷ்ணன். கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கடந்த 2 கல்வி ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…நாளை பள்ளிகள் திறப்பு;முதல் நாளே இவை வழங்கப்படும்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் … Read more