ஹிப்ஹாப் ஆதி இசையில் சிம்பு பாடிய ரெட் கார்டு பாடல் ரிலீஸானது!

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு  ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU

நாளை ரெட் கார்டோடு வருகிறார் சிம்பு! வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!!

செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ரெட் கார்டு என தொடங்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு … Read more

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'நட்பே துணை' கேரளா பாடல் ரிலீஸ்!!!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதி, முதலில் நடித்து இயக்கிய  திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் பயோபிக் போல எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்திருந்தார். இந்த படத்ததை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் சுந்தர்.சியின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதிலிருந்த  முதல்  சிங்கிள் ட்ராக்கான கேரளா பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. DINASUVADU

ஹிப் ஹாப் தமிழாவின் துள்ளலான நட்பே துணையின் ஃபர்ஸ்ட் லுக்..!!!

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது  மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த வருட … Read more

‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் ஆதியின் அடுத்தபட அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து , இயக்கி , இசையமைத்திருந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படம் ஆதியின் கடந்தகால வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் கதை அமைகாகபட்டிருக்கும். படம் முழுக்க ஆதி – RJ.விக்னேஷ் அடிக்கும் கூத்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்படம் சுந்தர்.சிக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்தபடத்தின் முதல் பார்வையை நவம்ர் 4ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்ககு வெளியிட உள்ளாராம். இப்படத்தையும் … Read more