இந்தி படம் தான் இந்திய சினிமாவா.? – சிரஞ்சீவி காட்டம்.!

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி,ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆச்சார்யா  படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சிரஞ்சீவி ” இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவிற்கு ஒருகாலத்தில் அந்த மொழி திரைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், அது எப்போதும் தேசிய … Read more

இந்தி மொழி படங்களில் நடிப்பதற்காக பிற மொழி படங்களில் நடிக்க மறுக்கும் பாவனா!!

நடிகை பாவனா ராவ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கொல கொலயா முந்திரிக்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர்,  வலையுத்தம், விண்மீன்கள் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பாவனா தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், ‘பைபாஸ் ரோட்’ என்ற படத்தில், நீல் நிதீனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தொடர்ந்து இவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதால், … Read more

எனக்கு வரும் காதலருக்கு இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!பிரபல நடிகை பேட்டி..

தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அனைவர்க்கும் தெரிந்தவர் தான் நடிகை “கங்கனா ரனாவத்”.இந்த படத்திற்கு பின்னர் அவர் ஹிந்தி சினிமா உலகில் அதிக படங்களில் நடித்து வருகிறார். கங்கனா சமீபத்தில் தனக்கு வரும் காதலர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதில் அவர் தனக்கு நாட்டு பற்று அதிகம்.ஆகவே எனக்கு வரும் காதலர் நாட்டு பற்றுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மிகவும் தைரியமானவராகவும் பிறரை சிரிக்க வைக்கும் குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று … Read more