பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் அதற்க்கு காரணம் சுத்தமின்மை தான். பிறந்த குழந்தை முதல் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் வரை எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், பெற்றோர்கள் சில ஆரோக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், எளிதில் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, … Read more

தூத்துக்குடியில் போலி கிருமி நாசினி தயாரிப்பு! இருவர் கைது!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.  இதனால், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, கை கழுவுதல்  செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்லுதல் போன்றவற்றை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கிருமி நாசினிகள் மற்றும் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் … Read more