தூய்மையான, துர்நாற்றமற்ற கிச்சனுக்கான சில டிப்ஸ் அறியலாம் வாருங்கள்…!

வீட்டிலிருக்க கூடிய பெண்கள் தங்களை விட தங்களை சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். குறிப்பாக அதிகம் பெண்கள் பயன்படுத்த கூடிய கிச்சன் பகுதியை அழகாகவும் துர்நாற்றமில்லாமலும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள். அதற்கான சில குறிப்புகளை  அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிங்க் துர்நாற்றம் நீங்க சிங்க் பகுதியில் அதிகம் நீர் புழக்கம் இருப்பதால், அங்கு துர்நாற்றம் காணப்படுவதுடன் அப்பகுதியில் பாசி பிடித்தும் காணப்படும். இந்த துர்நாற்றங்கள் நீங்குவதற்கு நாம் பூச்சி உருண்டை எனப்படும் நாப்தலின்  … Read more

பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ். பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் அதற்க்கு காரணம் சுத்தமின்மை தான். பிறந்த குழந்தை முதல் வளரும் நிலையில் உள்ள குழந்தைகள் வரை எளிதில் நோய்தொற்றுகளுக்கு ஆளாகி விடுவதால், பெற்றோர்கள் சில ஆரோக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், எளிதில் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, … Read more

இப்படி தான் கை கழுவனும் – ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே!

நடிகை ஷ்ரத்தா கபூர் எப்பொழுதுமே தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அடிக்கடி தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். தற்போதும் கை சுத்தமாக கழுவுவது எப்படி என்பதை தனது முறையில் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,         … Read more

இனி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் நிலை வராது – அமைச்சர் செங்கோட்டையன்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது என கூறினார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் ,ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கொடுத்தால்  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். … Read more

பள்ளி மாணவனை மலத்தை அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை.!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவன், வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, பள்ளி ஆசிரியை மாணவனையே, சுத்தம் செய்ய வைத்தார். தற்போது 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே … Read more

உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள்

  இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும்  என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள் குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். … Read more

சுத்த படுத்தும் சூப்பர்ஹீரோக்கள்……..வாழ்க்கை சுத்தமாக இல்லை……..கொடுக்காமல் கேடுக்கும் அரசு…!!

துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது மேலும் அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்கின்ற தொழிலாளிகள்  கையுறை சுவாசப் பாதுகாப்பு முகமூடி பாதுகாப்பு காலணி போன்ற அடிப்படை வசதி … Read more