#BREAKING: தங்க வேட்டையில் இந்தியா..பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் தங்கம்!

பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய் ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இரட்டையரை 15-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இந்த வெற்றிக்கு மூலம் … Read more

#BREAKING: காமன்வெல்த் – பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2வது தங்கம்!

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷ்யா சென். 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென் 19-21 21-9 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் NG Tze Yong-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது 20வது தங்கத்தை பதிவு … Read more

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி – 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்!

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் பெங்களூரு சிறுவன். இந்த ஆண்டு ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நார்வேயின் ஆஸ்லோவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா தங்க பதக்கத்தை வென்றார். இதன் மூலம் சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் … Read more

32 ஆண்டுகள்… இந்தியாவின் முதல் கிரேக்க-ரோமன் U-17 உலக சாம்பியனானார் சூரஜ் வசிஷ்ட்!

கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சூரஜ் வசிஷ்ட். இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர் சூரஜ் வசிஷ்ட், 32 ஆண்டுகளில் கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 16 வயதான அவர் 55 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான அஜர்பைஜானின் ஃபரைம் முஸ்தபாயேவை எதிர்த்து 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றார். கடந்த 1990-ம் … Read more

#JustNow: துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியாவுக்கு தங்கம்!

ஹங்கேரி வீரர் ஜலான் பெக்லரை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர். சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இன்று சாங்வானில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் … Read more

உங்களின் வெற்றிக் கதை இளம் பெண்களுக்கு உத்வேகம்.. தங்கம் வென்ற ஷரீனுக்கு முதல்வர் வாழ்த்து!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஷரீனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார் … Read more

உலக குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்-க்கு பின் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன்!

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார், இந்திய வீராங்கனை நிகத் ஜரீன். 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இவர் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குடன் மோதினார். இந்த போட்டியில் 5-0 … Read more

நீரஜ் சோப்ரா என பெயருடைவர்களுக்கு ரூ.501க்கு இலவச பெட்ரோல்!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கொண்டாட நீரஜ் சோப்ரா என பெயர் வைத்துள்ளவர்களுக்கு ரூ.501க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.  டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன. நீரஜ் சோப்ராவுக்கு அரசு தரப்பிலும், தனியார் தரப்பிலும் பல்வேறு பரிசுகள், சலுகைகள் அறிவித்துள்ளனர். அந்தவகையில், குஜராத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்த ஆயுஷ் பதான் என்ற உள்ளூர் பெட்ரோல் பங்கு உரிமையாளர் ஒலிம்பிக்கில் … Read more

#Tokyo2020: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் – பிரதமர் மோடி வாழ்த்து!!

நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு. டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க … Read more

அன்புச்சகோதரர் அஜித்குமாருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் – துணை முதல்வர்

துப்பாக்கிசூடு போட்டியில் தங்க பதக்கம் வென்ற நடிகர் அஜிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம். சென்னையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம் பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். … Read more