#BREAKING: பாராலிம்பிக்கில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் … Read more

#Tokyo2020: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் – பிரதமர் மோடி வாழ்த்து!!

நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு. டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா முன்னிலை.,, இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..!

ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீ ஈட்டி எறிந்து முன்னிலையில் உள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய  ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார். முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா … Read more