இஞ்சி டீ இவ்வளவு பிரச்னையை ஏற்படுத்துமா!

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும். சர்க்கரை நோய் … Read more

இஞ்சியின் மருத்துவ குணங்கள்..!

இஞ்சி மருத்துவக் குணங்கள்: இஞ்சி என்பதற்கு மதில் என்று அர்த்தம். நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதுவும் பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் … Read more