தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி செய்தார் கங்கனா ரணாவத் குற்றசாட்டு

“ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார் .தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த “குயின்”  திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கும் “தலைவி” என்ற  படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா … Read more

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகைக்கு இவ்வளவு கோடியா சம்பளம்

நடிகை கங்கனா ரணாவத் இந்தியில் குயின் படத்தில் தேசிய விருது பெற்றார்.இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர்  விஜய் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருகிறார்.இவரது இயக்கத்தில் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .இந்நிலையில்      மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கையை படமாக பலர் போட்டி போட்டு வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் விஜய் “தலைவி” என்ற … Read more