ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்- அமைச்சர் காமராஜ்!

இலவச முகக்கவசங்கள், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய இலவச முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை துவங்கி … Read more

தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த … Read more

நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழகத்தில் நாளை முதல் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். … Read more