வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

pongal parisu

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி … Read more

ஜனவரி 12ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு

ration shop

பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ம் தேதி நியாயவிலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணி நாளை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 10ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ … Read more

#BREAKING: வரும் 30ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

ஜனவரி 30ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்பு. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக வரும் 30-ஆம் தேதி (ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை) நியாயவிலைக்கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி (நான்காம் சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாகவும் … Read more

நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு ரூ.150 கோடி மானியத்தொகை – தமிழக அரசு உத்தரவு!

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியமாக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பொது விநியோக முறை கூட்டுறவு சங்கங்களின்கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்காக 2020-2021 ஆம் ஆண்டிற்கான ரூ.150 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. … Read more

#Breaking:ரேசன் கடைகளுக்கான அதிரடி அறிவிப்பு – தமிழக அரசு…!

ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வருகின்ற 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து,கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் … Read more

#Breaking:நாளை முதல் ரேசன் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் -தமிழக அரசு அறிவிப்பு..!

நாளை முதல் ரேசன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் ரேசன் கடைகளானது,காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,மேலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்  இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்,இதுகுறித்து தமிழக அரசு,அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் … Read more

அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 55 டன் அரிசி பறிமுதல்.! 5 பேர் கைது.!

அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 55 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் பகுதியில் அரசு சார்பில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்ட உணவு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கிருந்து தான் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக அரசு வழங்கியுள்ள 55 டன் அரிசியை சட்ட விரோதமாக கள்ள … Read more

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை.! ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க டோக்கன்கள் விநியோகம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்களுக்கு இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக பொருட்களை வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 200 நபர்கள் என்ற முறையில் இன்று தொடங்கி செப்டம்பர் … Read more

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜு!

அடுத்த மாதத்தில் தமிழகம் முழுவதிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்ட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளது. இன்று அங்கு ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி தேவையான பொருட்கள் மற்றும் உரங்கள் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் ரேஷன் கடைகளில் … Read more

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்- அமைச்சர் காமராஜ்!

இலவச முகக்கவசங்கள், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய இலவச முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை துவங்கி … Read more