புதிய சாதனை படைத்த மெஸ்சி! செல்சிக்கு அணிக்கு மரண அடி…..

பார்சிலோனா , நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், செல்சியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ரவுண்ட் ஆப் சுற்றின் முதல் போட்டியில், செல்சியுடன் 1-1 என டிரா செய்திருந்தது பார்சிலோனா. இரண்டாவது போட்டியில் 0-0 என டிரா செய்தால் போதும் என பார்சிலோனாவும், ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்சியும் மோதின. போட்டி துவங்கிய, 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை … Read more

புதிய களத்தில் களம் இறங்கும் உசேன் போல்ட் !

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யாராலும் அசைத்துப்பார்க்க முடியாத வீரராக விளங்கிய உசைன் போல்ட், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளின் போது காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள 31 வயதான உசைன் போல்ட், தடகள போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டதால் அது தொடர்பான பயிற்சியாளர் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் கால்பந்து வீரராக விரும்புவதாகவும் அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மையில் அளித்த … Read more

2017ஆம் ஆண்டின் விளையாட்டு : ஒரு சின்ன ரிவைண்ட்…

இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக … Read more

உலக அளவில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் “சுனில் ஷேத்ரி”க்கு 5ஆவது இடம்…!

நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள “சுனில் ஷேத்ரி” உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ 79 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜென்டினாவின் லியோனல் மேஷ்சி 61 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும்,  ஸ்பெயினின் டேவிட் வில்லா 59 கோள்களுடன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்காவின் கிளின்ட் டேம்சி 57 கோல்களுடன் நான்காம் இடத்திலும்,இந்தியாவின் சுனில் ஷேத்ரி 56 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியரே இவர் … Read more