இந்தியா: தேசிய கொடி நாள் இன்று..!

இந்திய நாட்டின் கொடி நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்நாள் கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு மற்றும் இந்திய மாநில அரசுகளும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த கொடி நாள் 1949 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு … Read more

வரலாற்றில் இன்று (07-12-2019) : முப்படை வீரர்களுக்கான கொடி நாள்!

முப்படை வீரர்களுக்கான தேசிய கொடி நாள்  துக்ளக் பத்திரிக்கை நிறுவனம் சோ ராமசாமி மறைந்த நாள்  டிசம்பர் 7 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. 1949ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நமது முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்கு அனைவரும் உதவும் வகையில்  நிதி வசூல் செய்து முப்படை வீரர்களின் குடும்ப நலனுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் நலனுக்கு … Read more