நெருக்கடியில் மாணவர்கள்.! நாளை பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கு செல்லும் முதல் நாளே தேர்வு.!

பள்ளிகளில் வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, பள்ளிகளுக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று, முடிவடைந்தது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்ககை காரணமாக விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டது. … Read more

ஜனவரி முதல் நாளில் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகிறது…?

எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள். நாம் கொண்டாடும் ஆங்கிலப்புத்தாண்டு 500 வருடங்கள் முன்பில் இருந்து பின்பற்றக்கூடிய ஒன்றாகும். அதற்கு முன்பாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மெசப்டோனியர்கள் என்பவர்கள் 2000 ஆண்டுகளாக மார்ச் 25-ம் நாளை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மார்ச் 25-ம் நாள் இயேசுவின் தாய் … Read more