டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..!

டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 7 க்கு ஒத்திவைப்பு. டெல்லியில் கொரோனா தொற்று கோரத்தாண்டம் ஆடிய நிலையில், மிகுந்த  பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அனைத்து விதமான கல்வி சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடைபெற டெல்லி அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசு தேர்வெழுதும் மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் உள்ளனர். இதனையடுத்து, நேற்று டில்லி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் / … Read more

வெளியானது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை – அண்ணா பல்கலைக்கழகம்

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 24-ம் தேதி தொடங்கும் என்றும் ஆன்லைன் முறையில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பயிற்சி தேர்வு நடைபெறும். 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என … Read more