முன்பை விட அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுவருகிறார்!
இங்கிலாந்தில் தேர்தல் நடைபெற்ற 650 தொகுதிகளின் ரிசல்ட் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ( பழமைவாத கட்சி ) சார்பாக போரிஸ் ஜான்சனும், இவருக்கு எதிராக தொழிலாளர் கட்சி சார்பாக ஜெரோமி கார்பைனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்த நிலையில் … Read more