பிரிட்டன் பொதுத்தேர்தல் ஒரு பார்வை! பழமைவாத கட்சி vs தொழிலாளர் கட்சி!

இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இன்று தேர்தல் நடைபெற உள்ளது.  பழமைவாத கட்சி சார்பாக போரிஸ் ஜான்சனும், தொழிலார்கள் கட்சி சார்பாக ஜெரிமி கோர்பினிஸும் போட்டி போடுகின்றனர். பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ளது போல அங்கும் இரு அவைகள் உண்டு ஒன்று மக்களவை அதாவது House of commons மற்றும் இன்னொன்று பிரபுக்கள் அவை அதாவது House of Lords என இரு … Read more