கமலின் இந்தியன் – 2 படத்தினை குறித்த மாஸ்ஸான அப்டேட்.! 

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்தது. அப்போது  இப்படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பேர் காயமடைந்தனர் . இச்சம்பவம் சினிமா துறையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக … Read more

விஜய்யின் கன்னத்தில் அறைந்த அனுயா.! நண்பன் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்ஸ்.!

நண்பன் படத்தில் விஜய் அவர்களின் கன்னத்தில் அறைந்த காட்சியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை நடிகை அனுயா வெளிப்படையாக கூறியுள்ளார். இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் தான் நண்பன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த … Read more

ஷங்கரின் படம் உட்பட பல மெகா ஹிட் படங்களை தவறவிட்ட சாந்தனு.!

தனது வயது காரணமாக ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் உட்பட பல மெகா ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து கசடதபற, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாந்தனு. இந்த நிலையில் தனது சினிமா … Read more

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து.! விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜர் .!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூவர் இறந்தனர். இந்த வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக  கமல், ஷங்கருக்கு உட்பட 23 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தன்னை விசாரணை என்ற பெயரில் … Read more

2.O டீசர் இன்னும் ரெடி ஆகவில்லை : படக்குழு தெரிவித்த தகவல்கள்

நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் 2.O டிசர் திருட்டுத்தனமாக வெளியானதுபற்றித்தான் பேச்சு. ஏனெனில் இது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம். இப்படத்தின் பட்ஜெட் சுமார் நானூறு கோடி ரூபாய். இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்படத்தின் VFX பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் எப்போ வரும் என்று படத்தில் நடித்தவர்களுக்கே சரியாய் தெரியவில்லை. இந்நிலையில் இதன் டீசர் என்று … Read more