முதுகில் ஆட்டோகிராப் வாங்கிய தோனி ரசிகர்! வீடியோ வைரல்.!

தோனியின் ரசிகர் ஒருவர் தனது முதுகில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளானாலும் ஐபிஎல் தொடரில் இன்னும் சி.எஸ்.கே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்து மூன்று வித ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எனும் சிறப்பை பெற்றிருக்கிறார். ஐசிசியின் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என … Read more

ஹெலிகாப்டர் ஷாட்டை பார்ப்பீர்கள்- ரெய்னா..!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹெலிகாப்டர் நிச்சியமாக பார்ப்பீர்கள் என்று ரெய்னா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் … Read more

கோபப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த தோனி..!

கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை  “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது  மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை. இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் … Read more