ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு விசாரணை தேதி வெளியீடு!

ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு இறுதி விசாரணை நவம்பர் 10,11 ஆகிய தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் படமாக வெளிவர உள்ளது. தலைவி, குயின் ஆகிய படங்கள் தமிழில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்த படங்களை வெளியிடக் கூடாது, ஏனென்றால் அதில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளனர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா அவர்கள் வழக்கு … Read more

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் ஜெ.தீபா….

ஜெ.தீபா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும். வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், அதிமுக மற்றும்திமுக கட்சிகளுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே … Read more