நண்பர்களே அது உண்மை இல்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

selvaraghavan

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி … Read more

மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

D50 is Raayan

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படம் அவருக்கு அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிமாக d50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தினை நடிகர் தனுஷே இயக்கி உள்ளார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தனுஷ் இயக்கம் 2-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு முன்பு பவர் பாண்டி … Read more

D50 FIRST LOOK ! தனுஷ் கொடுத்த மிரட்டல் அப்டேட்!

D50 FIRST LOOK

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில், அவர் தனது 50-வது திரைப்படத்தை அவரே தான் இயக்கி அவரே தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தை தனுஷ் இயக்குவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு தற்காலிகமாக D50 என்று தலைப்பும் வைக்கப்பட்டுஇருந்தது . ஆனால், இந்த திரைபடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு தலைப்பு என்ன படத்திற்கு … Read more