ஹத்ராஸ் வழக்கு – எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கூண்டோடு சஸ்பெண்ட்!யோகி உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு  தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு  உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே … Read more

அஞ்சு பைசா நிதியாக கொடுக்காதவர்கள் விஜயை பத்தி பேசுறிங்களா.?

சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததலிருந்து இதுவரை கொரோனா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத குருமூர்த்தி. விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை பலர் தற்போது அரசியல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் … Read more