IPL 2018:சூப்பர் கிங்க்ஸ்யை வீழ்த்தியது கிங்க்ஸ் XI பஞ்சாப் !பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு !

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா வாட்சன் … Read more