உ.பி. முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிவிப்பு

முலாயம் சிங் யாதவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்வுக்கு உயிர் காக்கும் கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் … Read more

#Breaking:அதிர்ச்சி…பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் – மருத்துவமனை திடீர் அறிவிப்பு!

மும்பை:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் … Read more