தோனி ஓய்வு இந்தியாவுக்கு இழப்பு..! கபில்தேவ் உருக்கம்

ரசிகபட்டாளத்தை கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்த ஒயாத சர்ச்சை தோனி  எப்பொழுது ஓய்வு பெற்றாலும் அது இந்திய அணிக்கு இழப்பு தான் என்று கபில்தேவ் உருக்கம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக்காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து  கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா … Read more