கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில்!

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில்  கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் … Read more

ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை … Read more

#BREAKING: சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க விண்ணப்பம் – ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!

12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம். கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு Central Drugs Standard Control Organisation (CDSCO) விண்ணப்பித்துள்ளது. இதனிடையே, ஜான்சன் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக்..!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தாமல் இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் விவேக் சென்னை … Read more