கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில்!

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில்  கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் … Read more

கார்பெவாக்ஸ் நாளை முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்..

நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ … Read more

#BREAKING: Corbevax பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

18 வயது மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல். கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக … Read more

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி விலை குறைப்பு – பயாலஜிக்கல் இ நிறுவனம் அறிவிப்பு

பயாலஜிக்கல் இ நிறுவனதின் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை குறைப்பு. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.840 லிருந்து ரூ.250 ஆக குறைத்து பயாலஜிக்கல் இ நிறுவனம் அறிவித்துள்ளது. வரி, நிர்வாக கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ.400 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனியார் தடுப்பூசி மையங்களில், தடுப்பூசியின் இறுதிப் பயனர்களுக்கு வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் ரூ.990 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் … Read more

நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!எப்படி பதிவு செய்வது?-இங்கே விபரம்!

முன்னதாக,CoWIN தளத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது.அதன்பின்னர்,அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார … Read more