முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய குழுவுடன் ஆலோசனை

 முதலமைச்சர்   பழனிசாமியுடன் மத்திய சுகாதார குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியது. சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய … Read more

நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு . தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று  3,827  பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே  விமானம் மூலம் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .இந்த குழு முதலமைச்சர் பழனிசாமி , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய … Read more

இன்று முழு ஊரடங்கு அமல் ! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ?

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரை மற்றும் தேனியில் ஒரு சில இடங்களிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே  ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் … Read more

கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை

கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இன்று கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி,         மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு … Read more