மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு -அரசாணை வெளியீடு

சென்னை நந்தனம் பகுதியில் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே நல்லகண்ணு பல ஆண்டுகளாக சென்னை தியாகராயநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த குடியிருப்பில் வசித்தவர்களை காலி செய்ய அரசு உத்தரவிட்டது. அப்போது அவர் வசித்து வந்த வீட்டை … Read more

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்-நல்லக்கண்ணு

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என எல்லாமே ஒன்று சொல்லும் காலத்தில் ஒரே சாதி என்று அறிவிக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்.சந்திர மண்டலத்திற்கு சென்று … Read more