காய்ச்சல் காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல்  மருத்துவமனையில் அனுமதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரணக் காய்ச்சலாகத் தான் என்றும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்-நல்லக்கண்ணு

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என எல்லாமே ஒன்று சொல்லும் காலத்தில் ஒரே சாதி என்று அறிவிக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும்.சந்திர மண்டலத்திற்கு சென்று … Read more