சாண்டி மகளுடன் சின்னத்திரை நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் பிரமாண்டமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி, இந்த வீட்டில் அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றியவர். அனைவருக்கும் இவரிடம் பிடித்த குணமும் இதுதான். இந்நிலையில், சாண்டியின் மகளான லாலாவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இதனையடுத்து. லாவுடன் இணைந்து, சின்னத்திரை நடிகையான சித்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் … Read more

இவங்க பரதநாட்டியம் ஆட போறாங்களோ? கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்திரை நடிகை!

நடிகை சித்து பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமாவார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பரதநாட்டிய நடனமாடும் பெண் போன்ற உடை அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட சின்னத்திரை நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சித்து விஜய் பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் அழகியாகவும் வளம் வருகிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் தனது கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,