பஞ்சாப்: பணமோசடி வழக்கில் முதல்வர் மருமகன் கைது..!

பணமோசடி வழக்கில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் பணமோசடி வழக்கில்  அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹானி என்பவருடன் வியாபாரத் தொடர்புடைய குத்ராதீப் சிங் என்பவரிடம் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது … Read more

பிரதமருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு..!

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.  பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவர் முதல்வரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். தற்போது ​​பஞ்சாபில் அரசியல் நெருக்கடி பார்க்கும்போது முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தொடர்ந்து அரசாங்கத்தை நடத்துவது கடினம் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சரண்ஜித் சிங் சந்தித்துள்ளார். இப்போது வரை இந்த சந்திப்பு குறித்து … Read more

#BREAKING: பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்!

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதிவியேற்றார்.  பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் … Read more

#BREAKING: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம்!

பஞ்சாப் மாநிலத்தின் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனம். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். உட்கட்சி பூசல் மற்றும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தாக கூறப்பட்டது. பஞ்சாபில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற … Read more