கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்து சென்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்கள்.! ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியை.!

செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த … Read more

லாரி ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்களை லாரியில் கடத்திய மர்ம கும்பல்!

ஆந்திர மாநிலத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு 10 கோடி மதிப்பிலான செல்போன்களை அடுத்த லாரியில் வைத்து கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர். காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து ஆந்திராவிற்கு செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. அப்போது சில மர்ம நபர்கள் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு, அந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ளதாக காவல்துறையினருக்கு … Read more