விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யாவின் சாதனை..!

ரஷ்யாவில் விலங்குகளுக்காக கண்டுபிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செல்லப்பிராணிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. உலகில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், இதை வெல்ல தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியுள்ளது. ரஷ்யாவில் மனிதர்களுக்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் இத்தடுப்பூசியை செலுத்தியும் வருகின்றனர். தற்போது மனிதர்களுக்கு மட்டுமில்லாது நாய், பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் விலங்குகளை பாதுகாக்கும் … Read more

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், மறுபுறம் மனிதனிகளின்  செல்லப்பிராணிகளும், விலங்குகளும் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்,  ரஷ்யாவிலிருந்து விலங்குகளுக்கான முதல் தடுப்பூசிபதிவு செய்யப்பட்டுள்ளது. ரோசல்கோனஜோர் என்ற அமைப்பு இன்று இது தொடர்பாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த புதிய தடுப்பூசியின் பெயர் கார்னிவாக்-கோவ்(Carnivac-Cov). இது ரஷ்யாவின் விலங்கு ஆரோக்கியத்திற்கான மத்திய மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப சோதனையில் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை எனவும், இந்த … Read more