பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்! என்ன காரணம்?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்துள்ளது.  கொரோனா வை‌ரஸ்‌  காரனமாக உலகில் உள்ள பல நாடுகள்‌ சர்வதே‌ச விமா‌ன சேவையை ரத்து செய்து உள்ளது .இதன் விளைவாக  பன்னாட்டு‌ விமான நிறுவனங்கள்‌ கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது .நெருக்கடியில் சிக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் .இந்த நிறுவனம் தற்காலிகமாக ஊழியர்களை‌ குறைக்கும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக‌ பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் … Read more

மும்பை டூ லண்டன் சென்ற விமானம் பாதியில் தரையிறக்க பட்டது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் அசெர்பைஜான் நகரில் உள்ள பாகு நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இங்கிலாந்தில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மும்பையில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து நாட்டில் … Read more