அசத்தல்…வடசென்னையில் குத்துச்சண்டை மையம்;ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக சட்டப் பேரவையில் தற்போது உரையாற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,வடசென்னையில் ரூ.10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை மையம் அமைக்கப்படும் என்றும்,சென்னைக்கு அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,”ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது என … Read more