‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா….!!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடமான மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான், நாகேஸ்வரராவ் வேடத்தில் அர்ஜுன் ரெட்டி, ஹீரோ விஜய் தேவரகொண்டா, எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு … Read more