ஒரே பதிவில் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க உதவிய பென் ஸ்டோக்ஸ்…!

இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவரும் முக்கிய காரணம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு  9 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம்  இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்றால் 76 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.அப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் , ஜாக் லீச் இருவரும் மட்டுமே … Read more

ஆஷஸ் போட்டி : ஸ்டோக்ஸ் அதிரடி ..! திகில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.அதில் வார்னர் 61 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது … Read more

ஆஷஸ் தொடரில் தேர்வான ஆர்ச்சர் – மீண்டும் துணை கேப்டனாக ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலக அளவில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்  பெற்று உள்ளார்.  ஆர்ச்சருக்கு  இது முதலாவது டெஸ்ட் தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல மிகவும் உறுதியாக … Read more

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்தி விருது வழங்க நியூசிலாந்து முடிவு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது .இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து அணி உலக கோப்பை  பெரும் உதவியாக இருந்தது. இறுதி போட்டியில்  பென் ஸ்டோக்ஸ்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.நடப்பு உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் 465 ரன்கள்  மற்றும் 7 விக்கெட்டை பறித்தார். பென் ஸ்டோக்ஸ் … Read more

கடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ்! இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே திமுத் கருணாரத்ன 1 ரன்னும் , குசல் பெரேரா 2 ரன்னில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.13-வது … Read more