இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜூலை 18) அறிவித்தார். 31 வயதான ஸ்டோக்ஸ், செவ்வாயன்று டர்ஹாமில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி தான்  தனக்கு கடைசியாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இது “நம்பமுடியாத கடினமான முடிவு” என்று கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிறகு, ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 … Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி…!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.அதன் முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரான பென்ஸ்டோக்ஸ் தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற விடுப்பு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான … Read more

சொந்த நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்.. காரணம் இதுதான்..!!

12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு செல்லவுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 12 ஆம் தேதி மோதியது. இந்த போட்டியில், கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது அவர் அடித்த பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது அவரின் விரலில் காயம் … Read more

#IPLUpdate: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விலகல்..!

காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல். நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை  ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை … Read more

அட சிக்ஸா ! கொஞ்சம் பேட்டை கொடு பார்ப்போம் பென் ஸ்டோக்ஸால் வைரலான வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் தனது பேட்டிங் திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்காக 8 வது இடத்தில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தாகூர்,மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஷர்துல் … Read more

பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதியது இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் கேரியரில் தனது முதல் சதத்தை அடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 6- வது இடத்திற்கு சென்றுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான்.!

பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 176 ரன்கள் அடித்தனர் இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 57 பந்தில் 78 ரன்களும் விளாசினார், மேலும் பெண் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் … Read more

டெஸ்ட் போட்டி மாற்றினால் மிக மோசமான நாளாக இருக்கும்.! 

டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்  போட்டியில் ஒரு வீரரை சோதிக்க சிறந்த  போட்டி என்றால் பலரும் கூறுவது, டெஸ்ட் போட்டிதான். ஐந்து நாட்கள் கொண்ட இந்த போட்டியில்,  ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து எவ்வளவு நேரம்  மனஉறுதியுடன் பந்து வீசுகிறார் என்பதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி உள்ளது.  எப்போது, டி20 போட்டி அறிமுகம் செய்யப்பட்டதோ … Read more

தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடம் .! பயிற்சியிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்.!

பென் ஸ்டோக்ஸின் தந்தை கெட் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு திங்கள் கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் இங்கிலாந்தின் பயிற்சியில் இருக்க மாட்டார் என அறிவித்தது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக தன்னுடைய அணிக்காக பல சாதனைகளை படைத்து வருகிறார். உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதேபோல ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டிலும் 135 ரன்கள் அடித்து … Read more

40 நாள்களில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்..!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் … Read more