#INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – வங்காளதேச அணிகள் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுக்க அந்த அணியின் ஆதர்ஷ் சிங் … Read more

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகல்!

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வங்கதேசம் சென்று அடைந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் … Read more